Learn Hindi Through Tamil Book Pdf Free Download

Learn Hindi Through Tamil Book Pdf Free Download 3,7/5 7008 votes

Learn Telugu Through Tamil Book Pdf Download. Learn English Through Tamil Free Download: Advertisement. Learn Hindi Through Tamil Pdf in title. Learn Hindi Through English PDF - Download as PDF File. Spoken Hindi Chapter Book. Learn Hindi through Tamil.

• AndroidGaul.info – Android hadir dengan OS yang bisa digunakan untuk keperluan apa saja dalam kehidupan kita sehari-hari. Baca juga artikel dibawah ini: • AndroidGaul.info – Min, gimana sih cara download film pake hp android? Pasti ada banyak yang menanyakan hal tersebut. Sebenarnya sangat mudah, kita. Link download video selain youtube.

Tamil

உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் எமது ஆங்கிலம் வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலிருந்தே, ஆங்கிலப் பாடங்களை PDF கோப்புகளாக பலரும் கேட்டு வருகின்றனர். பலர் தனிப்பட்ட மின்னஞ்சல் ஊடாகத் தொடர்பு கொண்டும் கோரி வருகின்றனர். சில ஆசிரியர்கள் தமது வகுப்புகளில் எமது பாடங்களை பயனபடுத்துவதற்காக PDF கோப்பு வடிவமாக கேட்பவர்களும் உளர்.

அவ்வாறு வழங்குவதற்கான வழிகள் இருந்தப் போதும் நாம் இதுவரை முயற்சிக்கவில்லை. Scribd போன்ற தளங்களில் பதிவேற்றி PDF கோப்புகளாக எளிதாக வழங்க முடியும். Camtasia studio 8 full crack download.

ஆனால் அங்கே எமது அனுமதியும் இன்றி இத்தளத்தின் பாடங்களை சிலர் திருட்டுத்தனமாக பதிவேற்றி இருப்பவற்றையும் காணக்கிடைக்கின்றன. 'தமிழ்மண பதிவுப் பட்டைக் கருவியை ஆக்கம் செய்தால்,வேண்டுபவர்கள் ப்டிஎப்'ல் சேமித்துக் கொள்வார்களே?' என்று அன்பர் ஆரம்பத்திலேயே கேட்டிருந்தார்.

அதற்கமைய தமிழ்மண கருவிப்பட்டையை இணைத்து பார்த்ததில், நாம் இடும் இடுகையின் தோற்றத்திற்கு மாறாக வேறு வடிவில் தோற்றமளிப்பது தெரியவந்தது. (பதிவர்கள் பலரும் அறிந்திருப்பீர்கள்) இது என்னை கவரவில்லை. எனவே அதனை பரீட்சார்த்த முயற்சியுடன் நீக்கிவிட்டேன். அன்மையில் இன் ஓர் இடுகை அளித்த தகவலை பரீட்சித்துப் பார்த்ததில், பெறப்படும் PDF கோப்பு வடிவம், எமது வலைத்தளத்தின் தோற்றத்தினையோ, இடுகையின் தோற்றத்தினையோ சிதைக்காத வண்ணம் நிறைவாக இருந்தது. எனவே அத்தகவலின் உதவியுடன் தற்போது இத்தளத்தில் PDF கோப்பு வடிவில்; எமது ஆங்கில இலக்கணப் பாடங்களை பதிவிறக்கிக்கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

Learn

வேண்டப்படுவோர் உங்கள் கணினிகளில் பதிவிறக்கி பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை மகிழ்வுடன் அறியத் தருகின்றோம். ஒவ்வொரு இடுகையின் அடியிலும் Download as PDF என காணப்படும் சுட்டியை சொடுக்கி பதிவிறக்கி பயன்பெறுங்கள். (Right Click > Save Target As > Save) நன்றி அன்புடன் அருண் HK Arun HONGKONG aangilam PDF Files, Spoken English in Tamil PDF, English Grammar Through Tamil PDF, aangila ilakkanam PDF Book. இந்த 'ஆங்கிலம்' (AANGILAM) வலைத்தளத்தின் ஆங்கில பாடப் பயிற்சிகள் பலரும் பயன்படக்கூடியவைகளாகும். இத்தளத்திற்கு நீங்கள் வழங்கும் இணைப்பு, ஆங்கிலம் அத்தியாவசியமாகிவிட்ட இக்காலக்கட்டத்தில் மேலும் பலருக்கு ஆங்கில அறிவை பெற்றிட நீங்களும் உதவியதாக இருக்கும். அதேவேளை இத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள், கருத்துக்களங்கள் போன்றவற்றில் நீங்கள் அறிமுகப் படுத்த விரும்புவதாயின், பாடத்தின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, குறிப்பிட்ட பாடத்திற்கான ( URL) இணைப்பு வழங்குதல் வேண்டும். இணைய வழி அல்லாத செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் என்றால் கட்டாயம் எமது வலைத்தளத்தின் பெயரை www.aangilam.org குறிப்பிடல் வேண்டும்.

அத்துடன் ( aangilam AT gmail.com) எனும் எமது மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும். பாடங்களை முழுதுமாக அப்படியே வெட்டி ஒட்டி, உள்ளடக்கங்களை மாற்றி பதிவிடல்/மீள்பதிவிடல்; நூல், மின்னூல், செயலி வடிவில் வெளியிடல் போன்றவற்றை செய்யாதீர்கள். அவ்வாறு செய்தல் உள்ளடக்கத் திருட்டாகும். மேற்கூறியவை மட்டுமன்றி, எமது எழுத்துமூல அனுமதியின்றி, எவரும் எவ்விதமான வணிகப் பயன்படுத்துதலும் கூடாது. மேலும் இப்பாடங்கள் மேம்படுத்தப்பட்ட நிலையில் (விடுப்பட்ட பாடங்களுடன்) நூல் வடிவில் வெளிவரும் என்பதுடன், வெளியிடும் போது இத்தளத்தின் முகப்பில் அதனை அறிவிக்கப்படும்.